Thamil Vaalthu kavithai on November 02, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps கையோடு கை சேர்த்துஇதயங்கள் இரண்டும் இணைந்து மண விழா கண்டு மனதை மணத்தால் அரவணைத்து திருமண நாள் காணும் நீங்கள் நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி ஊரார் வாழ்த்துகளோடு உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன் Comments
Comments
Post a Comment