Valikirathu

பழகியவர்கள் பிரியும் போது கூட 
வலிக்கவில்லை 
அவர்கள் பழக்கம் இல்லாதவர்கள் போல் 
நடந்து கொள்ளும் பொது தான் 
வலிகிறது

Comments