சுதந்திரம் பெற்ற மனிதன்-ambaethkaar

எவன் ஒருவன் மற்றவர்களைப் போல

வாழ்க்கையை நடத்தாமல் 


தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு 


அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் 

என்று
எண்ணி அதன்படி வாழ்கின்றானோ


அவனையே நான் சுதந்திரம் பெற்ற மனிதன் என்பேன்.

– தோழர் அம்பேத்கர்

எவன் ஒருவன் தானே சரணடையாமல், 

மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல், 

எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தி, 

அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ – 

அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

– தோழர் அம்பேத்கர்

Comments