வெற்றி அல்லது வீரமரணம்-சே குவேரா

நமது புரட்சிக்கான பயணம் எப்போதும் 
வெற்றியை நோக்கியே 
செல்ல வேண்டுமென நினைக்கிறோம். 
ஆனாலும் அடக்குமுறையால் 
ஒடுக்கப்படுமானால் வெற்றி கிடைக்காவிட்டாலும், 
மக்களின் உரிமைக்கான வெற்றிகளை 
நோக்கி செல்ல முடியாவிட்டாலும், 
எங்கள் முயற்சியில் இருந்து 
ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்பது 
புரட்சி பாதையில் செல்லும் 
தோழர்கள் சிந்தனையில் 
அழுத்தமான கொள்கையால் பதிவு செய்த 
உயிர்ச் சொல். 
அவை உயிரோட்டத்துடன் 
எங்கள் சிந்தனைகளில் வாழ்கிறது!

– தோழர் சே குவாரா

Comments