தீண்டத்தகாதவர்கள்-அம்பேத்கர்

இந்த சமூகம் தீண்டத்தகாதவர்களைத் 

தனக்குத் தேவையானபோது மட்டும் 

பயன்படுத்திக் கொண்டு 

மற்ற நேரங்களில் ஒதுக்கி வைத்துவிடுகிறது. 

செருப்பைப் போட்டிருப்பவன் 

வீட்டுக்கு வெளியிலேயே அதைவிட்டுவிட்டு 

உள்ளே சென்று விடுவதுபோல 

சமூகம் தீண்டத்தகாதவர்கள் என்று கூறி 

சிலரை மட்டும் தள்ளிவைத்துவிடுகிறது.

– தோழர் அம்பேத்கர்

Comments