என்னைவிட உயர்ந்தவன் இருக்கிறான் என்று
தாழ்த்தப்பட்டவன் எண்ணிக் கொள்கிறான்;
என்னைவிடத் தாழ்ந்தவன் இருக்கிறான் என்று
உயர்ந்த நிலையில் உள்ளவன் எண்ணிக் கொள்கிறான்;
இரண்டுமே நல்லதல்ல.
உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற
வார்த்தைகளைப் பயன்படுத்துவதே தவறு.
– தோழர் அம்பேத்கர்
Comments
Post a Comment