நீங்கள் வளைந்து கொடுத்து வாழ முயற்சிப்பீர்கள்.
ஆனல் அது வாழ்க்கை ஆகாது!
நாட்டுக்காகவும் நல்ல நோக்கத்துக்காகவும்
சகலத்தையும் விட்டுவிடத்
துணிவதே நல்ல வாழ்க்கையாகும்.
ஒதிய மரம் போல பயனற்றுப் பலகாலம் வாழ்வதா?
ஒரு உன்னத லட்சியத்துக்காக இன்னுயிர் ஈவதா?
எது நல்லது என்பதை
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
– தோழர் அம்பேத்கர்
Comments
Post a Comment