சுயசிந்தனை உள்ளவர்

நீங்கள் சுயசிந்தனை உள்ளவர் என்றால்

சுதந்திரமானவர் என்று அர்த்தம். 


சுதந்திரம் உள்ளவரால்தான்


சுயமாய் சிந்திக்க முடியும்.


எதையும் அறிவின் துணைகொண்டு 


சோதித்து அறிந்து கொள்ளுங்கள்.

– தோழர் அம்பேத்கர்

Comments