கடவுளுக்கு பயப்படும் நீ
உன் மனசாட்சிக்கு பயந்து உண்டுமா ??
தெய்வம் மதம் என்று வாழ்கையை வீணடிக்கும் நீ
தாய் தந்தை தான் உன் கடவுள் என்று
உணர்ந்தது உண்டா??
மதத்திற்காக சண்டையிடும் நீ
உன் வாழ்க்கையுடன் போராடி வெற்றி பெற்றிர்கிறாயா ??
ஊர் ஊராய் கோவில் சென்று காசை செலவிடும் நீ
ஒரு ஏழை குழந்தையின் வாழ வைதிர்கிராய??
அறியாமை என்னும் மூட நம்பிக்கையில்
மூழ்கி இருக்கும் தமிழனே ??
கடவுளுக்காக ஆயிரம் கணக்கில் செலவழிக்கும் காசை
ஒரு ஏழை குழந்தையின் படிப்பிக்கு கொடுத்து உதவு !!
அந்த குழந்தையின் அன்பு உன்னை வாழ வைக்கும்
கோடி கணக்கில் பணம் புரளும்
கோவில் இருக்கும் இந்தியாவில் தான்
ஒரு வேளை உணவிற்கு கூட காசு இல்லாமல்
ஆயிரம் கணகானோர் உள்ளனர் என்பதை மறவாத!!
வாழு வாழ விடு!!!
-தொடரும்
Comments
Post a Comment