கள்ள காதல்-kalla kathal

தேனீ ஓடி தேடி சேமித்த தேனை 

ஒரே நாளில் 

அவன் எடுத்து சென்றான்  !!

அதே போல் ,

நான் ஓடி தேடி காதலித்த பெண்ணை 

ஒரே நாளில் 

அழைத்து சென்றான் அவன் கணவன்??

Comments