என்னவள்-kathal kavithaigal

மலையாய் இருந்த நான் 
மடுவாய் மாறினேன் 

மரமாய் இருந்த நான் 
இலையை மாறினேன் 

கடலாய் இருந்த நான் 
ஆறாய் மாறினேன் 

என்னவள் என்னை தொட்டதால் !!

Comments