உன்னை பார்த்த பின்பு
எதிரில் யாரை பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது பெண்ணே !!
உன்னிடம் பேசிய பின்பு
யாருடன் பேசும் போதும்
உன் நியாபகம் தான் வருகிறது பெண்ணே !!
பாடும் குயில் கூட
உன்னை பற்றியே
பாடுவது போல் தோன்றுகிறது பெண்ணே !!
உன்னை பார்த்த பின்பு
காதல் பைத்தியம்
ஆகி விட்டேன் பெண்ணே !!
Comments
Post a Comment