தூங்க முடியவில்லை-kavalai

அன்பே 

நீ எனக்கு கிடைத்தால் மகிழ்ச்சியால் 

ஒரு நாளும் தூங்கவில்லை 

இப்போது 

நீ என்னை விட்டு பிரிந்ததால் 

கவலையால் ஒரு நாளும் தூங்க முடியவில்லை 

உன் பார்வை தாக்குதலுக்கு மாட்டியது நான் தானா ??

Comments