அழியாத நட்பு-natpu kavithaikal on December 19, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps வறுமை நீடித்தால் உயிர்கள் அழியலாம் அலட்சியம் நீடித்தால் கல்வி அழியலாம் தீவிரவாதம் நீடித்தால் உலகம் அழியலாம்பணம் வந்தால் உறவுகள் அழியலாம் ஆனால் உயிரே அழிந்தாலும்கோடி பணம் தந்தாலும் அழியாததுநட்பு ஒன்றே …!!! Comments
Comments
Post a Comment