முட்டாள்தனமானது-periyaar arivurai

மக்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணம்?

மீன் பண்ணை வைத்து மீன்களை 
உற்பத்தி செய்கிறான் மனிதன். 
கோழிப் பண்ணை வைத்து முட்டைகளைப் பெருக்கி 
கோழிகளை உற்பத்தி செய்கிறான் மனிதன். 
இவற்றை தினம் கோடிக் கணக்கில் 
கொன்று தின்கிறார்கள் மனிதர்கள்.

இந்த ஜீவன்கள் பிறப்புக்கும், இறப்புக்கும் யார் காரணம் 
என்பதைச் சிந்தியுங்கள். எனவே, 
கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது, 
ஆபத்தானது, வளர்ச்சியைத் தடுப்பது 
என்பதை உணருங்கள்.

– பெரியார்,
(‘விடுதலை’, 21.05.1967)

Comments