பக்தியும் வழிபாடும்
பூசையும் வணக்கமும் பிரார்த்தனையும்
“மனிதன் செய்த எப்படிப்பட்ட பாவத்தையும் தீர்க்குமே”
என்று கூறப்படுகிறதே ஒழிய,
இவை பாவம் செய்யாமலிருக்கச் செய்யும் சக்தி,
தன்மை அற்றதாகவே இருந்து வருகின்றன.
நாட்டல் “மக்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்பட வேண்டும்”
என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டு
செய்த எந்தக் காரியத்தாலும்,
எந்தக் கோயிலினாலும்,
எந்தக் குளம் தீர்த்தங்களாலும் மனிதன்
“பாவ” காரியங்கள் செய்யாமல்
தடுக்கவே முடியவில்லையே!
– பெரியார்,
(‘விடுதலை’, 29.12.1965)
Comments
Post a Comment