“பெண்களுக்கு மட்டும் தாலி கட்டுகிறாயே,
ஏண்டா என்றால்,
பெண் திருமணமானவள் என்பதை
மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு என்கின்றான்.
அப்படியானால்
திருமணமான ஆம்பளையைப் பார்த்து
எப்படிக் கண்டுபிடிப்பாய் என்றால்,
நம்மை நாத்திகன் என்று ஏசுகிறான்.”
– பெரியார்,
(‘விடுதலை’, 08.07.1968)
Comments
Post a Comment