யாரையும் நம்பி விடாதே-privu kavithai

எல்லோருக்கும் நீ நம்பிக்கை உள்ளவராக இரு 

மற்றும் 

எல்லாரிடமும் அன்பாக இரு 

ஆனால் 

யாரையும் நம்பி விடாதே 

உயிரிலும் மேலாக நேசித்த உறவு கூட 

உன்னை விட்டு 

காரணம் இல்லாமல் பிரிந்து விடும்

Comments