புது வருட வாழ்த்து-puthu varuda vaalthu

கனவுகள் பூத்த எணணங்களை

கால தூரிகையோடு


வண்ணங்கள் பூசிவிட‌


பருவத்தளிர் மங்கையைப்போலே


புதிதாய் பூத்து நிற்கிறது


புது வருடம்…!

Comments