தோழர் சே குவாரா-seguvaara karuthukal

என் தந்தையைப்போல் 
என் குழந்தைகளுக்கும் 
நல்ல தந்தையாக இருக்க விரும்பினேன். 

 அந்த வாய்ப்பை ஏகாதியபத்திய 
அமெரிக்கா அளிக்கவில்லை. 
என் குழந்தைகளை பார்ப்பதற்குகூட 
திருடனைப்போல் உளவாளிகளின் 

கண்ணில்படாமல் செல்ல நேர்ந்தது…

– தோழர் சே குவாரா

Comments