வடுவாக மாறிவிட்டது-soga kavithai

அன்பாய் நாம்

கொஞ்சி மகிழ்ந்த நாட்கள்

என் விழியோரம் நிற்க ,

உன் சந்தேகம்

என்னும் பார்வை,

என்  இதயத்தில் வலி ஆக மாறி ,

 உரிய நேரத்தில்

காட்டாத

உன் அன்பு ,

என் மனதில்

வடுவாக மாறி விட்டது அன்பே !!

Comments