எல்லை மீறாதவரை-tamil kavidhai on December 19, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps வாசமலர் அழகு தான் வாடிவிடாதவரை கொட்டும் மழை அழகு தான் அளவோடு இருக்கும் வரைதென்றல் அழகு தான் புயலாக மாறாத வரைபனித்துளி அழகு தான் சூரியன் பார்க்காத வரை நட்பும் அழகு தான் நம்பிக்கை இருக்கும் வரைஎல்லாமே அழகு தான் எல்லை மீறாத வரை ..!! Comments
Comments
Post a Comment