என்னவளே-tamil kavithai

அன்பே..!!

கோவில் திருவிழாவில் 

உன் விழி நிழலில் 

நான் இருக்க ,

பன்னீரின் மணமும் தோற்றது 

மல்லிகையின் மனமும் தோற்றது 

என்னருகில் நீ இருந்ததால் !! 

Comments