தாய்மை-amma kavithai

ரத்தத்தில் கூட பிரிவினை இருக்கலாம்

தாய் பாலில் பிரிவினை இல்லை

நட்பில் கூட பிரிவுகள் வரலாம்

தாய் அன்பில் பிரிவுகள் இல்லை

உண்மை அன்பின் சிகரம் தான் தாய் !!

Comments