அப்பாவின் பாசம் நீ சம்பாதிக்கும் வரை.
அக்காவின் பாசம் அவளுக்கு திருமணம்
ஆகும் வரை.
அண்ணனின் பாசம்
அவனுக்கு மனைவி மக்கள் வரும் வரை.
தம்பி, தங்கைகளின் பாசம்
அவர்களுக்கு காதலர்கள் கிடைக்கும்
வரை.
ஆனால் அம்மாவின் பாசம் ….
இதுதான் என்று நிர்ணைக்க முடியாத
எல்லை இல்லாதது//
உனக்காக அவள் சிந்திய கண்ணீர் துளியின்
பாசம் என்றும் மாறப்போவதில்லை!!
அம்மாவின் பாசம் உன் கல்லறையின்
வாசல் வரை வீசும்…!
Comments
Post a Comment