கவிதை நீ-anbu kavithai

“எந்தக் கவிதையும்

உன்னை நினைத்துக் கொண்டு

எழுதுவதில்லை .

எழுதுகிற எந்தக் கவிதையிலும்

நீ இல்லாமல் இல்லை.”

Comments