பொறாமை படுகிறது-anbu kavithai

பெற்றோர் சூட்டிய பெயரும்,

நண்பர்கள் இட்ட பட்ட பெயரும்,

பொறாமை படுகிறது

நீ

செல்லப் பெயரால் அழைக்கையில் !

Comments