வேலையில்லை-appa kavithai

தண்டசோறு என்று தந்தை திட்டும்போது

உண்ணும் உணவு கூட சுடுகிறது நண்பனே !!

தட்டி கொடுத்து தூக்கி விட்ட தந்தையை

தடுமாறாமல் வாழ வைக்க

முடியவில்லை நண்பனே !!

படித்த படிப்பிற்கு வேலை இல்லை நண்பனே !!

வாழ்க்கை என்னும் விளிம்பில்

போராடி கொண்டிர்கிறேன் நண்பனே !!

Comments