தோழி ப்ரியாவிற்கு திருமண வாழ்த்து !!

பல தேவதைகள் கூடி

வாழ்த்து சொல்ல ,

பதுமை அவள் மணமேடை ஏற ,

பூ மழையாய் மகிழ்ச்சி பொங்க ,

காதல் கணவனுடன் கை கோர்க்க ,

என் உயிர் தோழி ப்ரியாவிற்கு

என் மனமார்ந்த

திருமண நல்வாழ்த்துக்கள் !!

இன்று போல் என்றும்,  உன் கணவனுடன்

மகிழ்ச்சியாய் வாழ ,

 மற்றும்

இந்த வலைப்பூ மூலமாகவும்

பலரின் ஆசிர்வாதங்கள் உன்னக்கு என்றும்

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
————————————————————-
என்றும் உன் நண்பன் ,

>>அரவிந்த் யோகன் <<

திருமண நாள் :24/01/2014(வெள்ளி )
————————————————————–

Comments