உன் கண்ணீர்-kaneer kavithai

குருடனாய்

பிறந்திருக்கலாம்

போலிருந்தது பெண்ணே ,

உன் கண்ணீரைப் பார்த்ததும்….!! 

Comments