இதுதான் காதலா-kathal tholvi kavithai

என் இதயத்தில்
உனக்காக கோயில் கட்டினேன்…

நீ மாசற்றவள் என்றெண்ணி
விழா எடுத்தேன் ………

கணக்கின்றி பணத்தை
வாரியிறைத்தேன்…….

என் வீட்டு தேவதையாய்
உனைப் பூஜித்தேன்….

மனதைத் தைத்துவிட்டு
கண்டவன் எல்லோருடனும்
கைகோர்த்து திரிகிறாயே…..

இதுதான் காதலா
நீதான் இரவு ராணியா??

தாஜ்மஹால் இடிந்ததே உயிரெடுத்த ஜடமே ……!!

Comments