உன் இதழ்-romantic kavithai

புத்தகக் கண்காட்சி

நீ ஒவ்வொரு இதழாக

பார்த்துச் செல்கிறாய்…

நான்

உன் இதழையே

பார்த்து நிற்கிறேன்…! ♥

Comments