ஒரு காலம் மெரினா கடற்கரையில்
போலிசாரால் கழுத்தை பிடித்து
விரட்ட பட்டவர்தான் கண்ணதாசன் அவர்கள்
அதே மனிதன் தான்
பல போலிசின் பாதுகாப்போடு
மெரினா கடற்கரையில் பல
பாடல்களை எடுத்து சாதனை படைத்தவர் !!
பள்ளிக்கு போக பிடிக்கவில்லை என்று
வீட்டில் மாடு மேய்க்க துணிந்தவர் தான்
ஆசிரியர் வழிகாட்டுதலோடு முன்னேறி
இன்று பலரால் பலரால் போற்ற படும்
கவிபேரரசு வைர முத்து அவர்கள் !!
எனவே வெற்றி என்பது
நி படிக்கும் படிப்பில் இல்லை
உனக்குள் ஒளிந்திர்க்கும்
முயசியிலும் திறமையிலும் தான் இருக்கிறது
உன்னால் முடியும் வரை போராடு
நிச்சயம் விடியல் என்னும் கதவு திறக்கும் !!
Comments
Post a Comment