என் இரவுகள்-soga kavithai

பனியில் நனைந்து

நிலவை ரசிக்கிறது,

புல்வெளிகள்..!

உன் நினைவில் உருகி

கண்ணீரில் கரைகிறது

என் இரவுகள் !!

Comments