அவள் என்னை பிடிக்கவில்லை என்றாள்
தனிமையில் அவளிடம் காதலை சொன்னபோது.. !
அவள் என்னை பிடித்து விட்டது என்றாள்
தாயும் தந்தையும் உடன் இருக்கும் போது… !
காதலை அவளின் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமோ..
நான் பெண் பார்த்த போது புரிந்துகொண்டது …!!
ஆனால் … புரியவில்லையடி உன் மனம் …
நீ பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும்
என்னை பார்த்து சிரித்த அந்த சிரிப்பு.!!
Comments
Post a Comment