நீ மட்டும் மாறவில்லை-tamil kavithai theevu

ஊரே உறங்கி கிடக்கும்

அர்த்த ராத்திரியில் கூட

உன் நினைவுகள்

நெஞ்சில் ரணமாய் பதிந்ததனால்

விளித்து கிடக்கிறேன்

அந்த விண்ணுலக விண்மீன்கள் போல

இரவு கூட சீக்கிரம் விடிந்து விட்டது

என் நிலை கண்டு

ஏன் நீ மட்டும் இன்னும் மாறவில்லை ??
——————————————————————————-
tamil soga kavithai-kaathal tholvi kavithaikal-natpu kavithaikal
piranthanaal vaalthu kavithaikal-thirumana vaalthu kavithaikal
kathal kavithaikal-tamil kathal kathaikal-tamil kavithaikal
periyaar karuthu-sekuvaara karuthu-ambeathkaar karuthu

only on-kavithaitheevu.blogspot.com

Comments