புன்னகை பூவாய் என்தோட்டத்தில்
வாடாமலராய் நம் நட்பு
மலர சூடும் மலரானாய்
நட்பெனும் உணர்விற்கு உயரிய மகுடமாய்….
நம்நலத்தில் தன்னலம் கருதாமால்
இதயத்தில் தொடரும் நம்நட்பு
அனுபவத்தால் உணர்கிறேன்
நான் வார்த்தைகளால் வரையறுக்கா நம்நட்பினை….
நாம் உருவாக்கும் புது உறவு
நல்நட்பாகிய புதிய தலைமுறை…. நட்பு
Comments
Post a Comment