சுமக்கின்றேன்
உன் நினைவுகளை
சுமப்பதுதான்
வெற்றி என்று நினைத்திருந்தேன்
இந்நாள் வரை வெற்றிஎன்பது
நினைப்பில் இல்லை
தனித்தன்மையான நட்பில் உள்ளதென…
நட்பை நிருபிக்க நம்மால் இயலுமென
முழற்சி செய்தேன்
உணர்ந்தேன் உடனடியாக
நட்பை ஆழமான தன்மையினால் நடப்பதென்று …
சோகத்தில் அணைக்கின்ற
கைகள் யாருமறியாமல்
அழுகின்ற கண்கள் தோள்கொடுத்து
நாம் அமைதிபெற உயிரைக் கொடுக்கும் நட்பென்று…
என்றென்றும் உன்முகத்தில் புன்னகை காட்டிடும்
நலஇதயம் கண்டு
நான்மட்டும் ரசிக்க வேண்டும்
என்னைசுற்றிய அழகுதனைக் கொண்டு…
Comments
Post a Comment