மலர்களைப் போல-vaalkai kavithai

பூமியில் பூக்களுக்கு மட்டும்
எப்படி புரிகிறது பகலவனின் குணம் ?

சுள்ளென்று சுடும் குணத்தை விட்டு
சுகமான நிறத்தை எடுத்துக் கொள்கிறதே…!!

மலர்களைப் போல
நாமும் மற்றவர் குறைகளை மறந்து

அவர் தம் நற்குணங்கள் போற்றிப் பழகி
நாமும் மனவாசம் பேசிப் படிப்போம்….!!

Comments