பெண் வீரம்-veeram

இங்கு,

மீசையில்லா பாரதியும் உண்டு!

மீசையுள்ள அன்னை தெரசாவும் உண்டு!

புரட்சி ஆண்களால் மட்டுமே 

செய்ய முடிந்ததும் அல்ல !!

அன்பு பெண்களால் மட்டுமே 

தர முடிந்ததும் அல்ல !!

ஆணுக்குள்ளும் மென்மை உண்டு!

பெண்ணுக்குள்ளும் வீரம் உண்டு!!

Comments