உள்ளம் என்பது
உடைந்து போகும் போது
உதிரம் உறைகிறது
உடைந்து போன உள்ளத்திலும்
உன்னையே தேடினேன் ♥☺
ஆனால்
உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகும்
வெங்காயம் ஆனது என் காதல்
கண்ணீருடன் நான் மட்டும் தனிமையில் ☻
தொடர்புடைய பதிவுகள்:
♥kaya patta idhayam
♥Ninaivukal azhivathilai
♥காதலிக்கும் இதயம்-soga kathai
♥Ninaivellam Nee
♥Un Pirivu
♥Thanimai
Comments
Post a Comment