காதலர் தின கவிதை-kathalar thina kavithai

அன்பே

பெண்களை

பார்க்கும் போது மட்டுமல்ல

கடை வீதி பொம்மையை

பார்க்கும் போதும் கூட

உன் நினைவுகளே

என் நெஞ்சில் ஊஞ்சலாடுகின்றன..

உன் பார்வையை கொஞ்சம் திருப்பி

எனக்கு காதல் வரம் தாயேன் !!

Comments