காதலர் தின சோகக்கவிதை -kathalar thina soga kavithai

ஒவ்வொரு காதலர் தினத்திலும்

நீ

தோல்வியையும் விரக்தியையும் தான்

பரிசாக தந்தாய் எனக்கு…

இந்த காதலர் தினத்தில்

எதை தரபோகின்றாய் என்ற எதிர்பார்ப்பில்

ரோஜாவோடு நான்…

Comments