கண்ணீர் சோக வரிகள்-soga kavithai on February 02, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps இறைவா !!நான் இறக்கும் செய்தி கேட்டால் அவளால் தாங்க இயலாது… அவள் கண்ணீர் சிந்துவதை என்னால் பாக்க முடியாது…. ஒரு முறை மட்டும் உயிர்குடு அவள் கண்ணீரை துடைபதற்கு!! Comments
Comments
Post a Comment