நட்புடன் வாழ நண்பன் ஒருவன் வேண்டூம் ,
எப்போதும் கூட
அவன் என்னை தேட வேண்டூம் ,
தோல்வி ஒன்று வந்தால்
அவன் தோல் கொடுக்க வேண்டூம் ,
வெற்றி ஒன்று கண்டால்
என் தோல் தட்ட வேண்டூம்,
போகும் பாதை எங்கும்
ஒன்றாய் நடக்க வேண்டூம் ,
உயிர் பிரியும் பொது கூட
அவன் என் அருகில் இருக்க வேண்டூம் ♥
தொடர்புடைய பதிவுகள் :
♥பள்ளி நட்பு-school friendship
♥நட்பு(friend ship)
♥பிரிவின் வலி….!
♥நட்பை!….
♥Happy friendship day
♥கனவுகளில் வாழ்ந்து விடுகிறேன்
Comments
Post a Comment