உயிர்நண்பன் யாருன்னா….??
1.நைட்டு அடிச்சிகிட்டாலும் காலைல
டேய் எங்க இருக்கனு செல்போன்ல
கேட்கிறவன் உயிர்நண்பன்.
2.எதிரிகள் அடிக்க வந்தாலும் ஓடிபோகாமல்
கூட நின்னு அடி வாங்கிறவன் உயிர்நண்பன்.
3. கடனை திருப்பி கேட்டால்
நட்பு முறிந்து விடுமே என நினைப்பவன்
உயிர்நண்பன்.
4.வாங்கிய பணத்தை நேர்மையாக தந்துவிடுபவன்
உயிர்நண்பன்.
5.நண்பனின் குடும்பத்தை தன் குடும்பமாக,
நண்பனின் தங்கையை தன் தங்கையாகவும்
நினைப்பவன் உயிர்நண்பன்.
6.எட்டு வருடங்கள் தொடர்ந்து நட்பில் இருந்தால்
அவன் உயிர்நண்பன்.
7.யாராவது நண்பனை பற்றி குறை கூறினால்
இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுபவன்
உயிர்நண்பன்.
கடலின் ஆழத்தை அளந்தவர்கள் உண்டு
ஆனால் நட்பின் ஆழத்தை
அளந்தவர்கள் இல்ல…!!!
Comments
Post a Comment