நண்பர்களே ,
இந்த வலை பூ ஒரு இலட்சம்
பார்வைகளை தொட உள்ளது
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !!
தொடர்ந்து உங்கள் ஆதரவை
தாருங்கள் !!
பலர் ஈமெயில் மூலம் , மற்றும்
கைபேசி மூலம் என் தொடர்பில் உள்ளீர்கள்,
சிலர் உங்கள் கவிதைகளையும்
அனுப்பி உளீர்கள் ..!
உங்கள் அனைத்து ஈமெயில்கும்
பதில் அனுப்பி உள்ளேன் !! ☺
நிச்சயம் உங்கள் பெயருடன்
(மன்னிக்கவும் !! போதிய இணைய வசதி இல்லாமையால்
சிறிது காலதாமதம் ஆகலாம்)
மேலும் உங்கள் கவிதைகளை
அனுப்ப விரும்புவர்கள், எனக்கு ஈமெயில்கு அனுபவும்
email id:aravinth yohan@gmail.com
cont.no:9043932759
மேலும் தகவல்க்கு
சமூக வலைத்தளங்கள் மூலம்
பின் தொடர,
♥ FACEBOOK
♥ TWITTER
♥ GOOGLE+
♥ YOUTUBE
உங்கள் நிறை குறைகளை நிச்சயம்
தயங்காமல் சொல்லவும் !!
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !! நன்றி !!
எனது பயணம் தொடரும் !!
என்றும் உங்கள் நண்பன்
~~>> அரவிந்த் யோகன் <~~~
Comments
Post a Comment