பெண்ணிடம் ஆண் எவ்வாறு பழக வேண்டும்??

ஒரு பெண்ணின் மனதை தொடு
.
உடம்பை தொட நினைக்காதே !!
.
இதயத்தை திருடு,

கற்பை திருட நினைக்காதே!!
.
சிரிக்க வை,
 .
அவளிடம் கண்ணீரை வர வைக்காதே!!

பெண்ணை குழந்தையாய் மதி
.
சொற்களால் வதைக்காதே !!
.
அவளுக்காக சிறிது விட்டு கொடு
.
அவள் வாழ்நாள் முழுவதும் உன்னை
.
குழந்தையாக பார்த்துக் கொள்வாள் !!!

தொடர்புடைய கவிதைகள்

Comments