அவள் நினைவுகள்

நொடியில் அவள் என்னை
நினைக்கவில்லை !!!

நானும்  நொடியில்
அவளை மறக்கவில்லை !

நொடிகள் போதும் என்கிறாள்
என்னை மறப்பதற்கு !!

யுகங்கள் போதாது என்கிறேன்
அதை நான் செய்வதற்கு !!!


முன்பெல்லாம்
நினைத்து வாழ நேரம் இருந்தது !

இப்பொழுதெல்லாம்
அவளை நினைத்து வாழவே நேரம் இருக்கிறது !

உயிருடன் வாழும் மனிதருள்
உயிருடன் வாழும் பிணமாய் நான்

உன் நினைவுகளோடு!!!
என்றும் என்றென்றும் !!! ☺♥☻

தொடர்புடைய கவிதைகள் :

Comments