தமிழ் SMS காதல் கவிதைகள்
கண்ணீர்:
பூவே, என் கண்ணீர் துளியில்
உனக்கு மகிழ்ச்சி என்றால் ,
உனக்காக நான் எப்பொழுதும்
அழுது கொண்டே இருப்பேன் !
இப்படிக்கு ,
மழைத்துளி !!!!!
மௌனம் :
மற்றவர்களை காயபடுத்தும்
வார்த்தைகளை விட ,
யாரையும் காயபடுத்தாத
மௌனம் சிறந்தது ☺
Comments
Post a Comment